Hayleys Agri Equipment
Transforming Sri Lanka’s agriculture through advanced mechanization and smart solutions that empower farmers and drive productivity.
We at Hayley’s Agriculture have been recognized since the 1950’s for our expansive range of agricultural inputs in the local and international market. We also export agro produce and are indeed proud to be currently acknowledged as being one of the leading, most outstanding firms in the market. Business to Business (B2B) activities are combined involving plantation companies and large agriculture
05/08/2026
விவசாய நிலங்களை பலப்படுத்த HAYLEYS AGRICULTURE இடமிருந்து அறிமுகமாகும் Lithium மின்கலத்தினை உடைய AGRICULTURAL ELECTRIC SPRAYER 16 L இனை பயன்படுத்துவதனூடாக பல்வேறு அனுகூலங்களை பெற்றிடுங்கள்.
🔹 பலமானதும் உறுதியானதுமான உடலமைப்பை கொண்டது.
🔹நீர் மட்டத்தை இலகுவாக அவதானிக்க முடியும்.
🔹சுற்றுச்சூழலுக்கு உகந்த தயாரிப்பு என்பதுடன் இலகுவாக பயன்படுத்தவும் முடியும்.
🔹நீண்ட பேட்டரி ஆயுளை கொண்டுள்ளதுடன் விரைவில் சார்ஜ் ஆகும் ஆற்றலை கொண்டது. ஒரு முறை சார்ஜ் செய்து 40 இற்கும் மேலான கொள்கலன்களை தெளிக்கும் திறனுடையது.
#நவீனவிவசாயம்
#விவசாயதொழில்நுட்பம்
05/08/2026
ගොවිබිමේ සවියට HAYLEYS AGRICULTURE වෙතින් හඳුන්වා දෙන Lithium බැටරියක් සහිත AGRICULTURAL ELECTRIC SPRAYER 16 L භාවිතා කිරීම මඟින් ඔබට වාසි රැසක්.
🔹ශක්තිමත් සහ ඝනකම් බඳක් සහිතය.
🔹ජල මට්ටම පහසුවෙන් මැනිය හැකිය.
🔹පරිසර හිතකාමී නිෂ්පාදනයක් වන අතර පහසුවෙන් භාවිතා කිරීමට ද හැකිය.
🔹ඉහළ බැටරි ආයු කාලයක් ඇති අතර ඉක්මනින් බැටරි ආරොපණය කල හැකිය. එක ආරෝපණයකින් ටැංකි 40 කට වැඩි ප්රමාණයක් භාවිතා කල හැකිය.
#ගොවිබිමේසවිය #ගොවිතැන
අමතර වියදම් නැතුව කාලයක් වැඩ කරන්න, උපරිම ක්රියාකාරීත්වයක් සහිත Hayleys ජෙනුයින් අමතර කොටස්! ව්යාජ අනුකරණ වලට නොරැවටී, නියම Hayleys අමතර කොටස් හඳුනා ගන්න Hayleys Agriculture හොලොග්රෑම් ස්ටිකරය පරීක්ෂා කරන්න අමතක කරන්න එපා!
28/07/2026
දැඩි අව්වට දිරාපත් නොවන UV ආරක්ෂණය සහිත 𝗜𝗻𝗼𝘁𝗲𝗰 𝗕𝗹𝗮𝗰𝗸 𝗨𝗩 𝗬𝗮𝗿𝗻,
🔹 45kg දක්වා ඉතා බර අස්වැන්නක් වුවත් පහසුවෙන් දරාගත හැකියි.
🔹 කල්පැවැත්ම ඉහළයි.
🔹 දිග 1400m
හේලීස් ඇග්රිකල්ච නිවසින් ඔබ වෙත ගෙන එන 𝗜𝗻𝗼𝘁𝗲𝗰 𝗕𝗹𝗮𝗰𝗸 𝗨𝗩 𝗬𝗮𝗿𝗻 ඔබේ වගාවටත් තෝරගන්න.
වැඩි විස්තර සඳහා අමතන්න 📲 0772219620
எங்கள் சேவையை அனுபவித்த வாடிக்கையாளர்களின் கருத்துக்கள்!
தம்பிலுவில் 𝗛𝗮𝘆𝗹𝗲𝘆𝘀 𝗔𝗴𝗿𝗶𝗰𝘂𝗹𝘁𝘂𝗿𝗲 𝗧𝗲𝗰𝗵 𝗖𝗹𝗶𝗻𝗶𝗰 சேவை முகாமில் தங்களின் டிராக்டர்களை பரிசோதனை செய்து, மேம்படுத்தல் மற்றும் பழுதுபார்ப்பு சேவைகளை பெற்றுக்கொண்ட வாடிக்கையாளர்கள் பகிர்ந்த அனுபவங்கள்.
எங்கள் நிபுணர் குழுவின் தொழில்நுட்ப ஆலோசனைகள், தரமான சேவை மற்றும் விற்பனைக்குப் பிந்தைய ஆதரவு குறித்து அவர்கள் பகிரும் கருத்துக்களை கேளுங்கள்.
விவசாயிகளின் நம்பிக்கையை வெல்வதே எங்களின் மிகப்பெரிய சாதனை.
Hayleys Agriculture – உங்கள் விவசாய வெற்றியின் நம்பிக்கையான துணை.
#𝐇𝐚𝐲𝐥𝐞𝐲𝐬𝐀𝐠𝐫𝐢𝐜𝐮𝐥𝐭𝐮𝐫𝐞
🚜 Hayleys Agriculture Tech Clinic – வெற்றிகரமாக நிறைவடைந்தது! 🚜
முருங்கன், செம்மண்தீவு மைதானத்தில் நடைபெற்ற Hayleys Agriculture Tech Clinic நிகழ்வின் இரண்டாவது மற்றும் இறுதி நாள் இன்று வெற்றிகரமாக நிறைவடைந்தது.
இரு நாட்களாக நடைபெற்ற இந்த நிகழ்வில், Kubota, Agrotech மற்றும் Hayspray இயந்திரங்களுக்கான பரிசோதனை, பராமரிப்புச் சேவைகள் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகளைப் பெற விவசாயிகள் மற்றும் இயந்திர உரிமையாளர்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.
இந்த நிகழ்வை வெற்றிகரமாக்கிய அனைத்து வாடிக்கையாளர்கள், விவசாயிகள் மற்றும் எமது அர்ப்பணிப்புள்ள தொழில்நுட்பக் குழுவினருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
உங்கள் நம்பிக்கையே எங்களுக்கு ஊக்கமும் பலமும்.
23/07/2026
🚜 Hayleys Agriculture Tech Clinic – வெற்றிகரமாக நிறைவடைந்தது! 🚜
முருங்கன், செம்மண்தீவு மைதானத்தில் நடைபெற்ற Hayleys Agriculture Tech Clinic நிகழ்வின் இரண்டாவது மற்றும் இறுதி நாள் இன்று வெற்றிகரமாக நிறைவடைந்தது.
இரு நாட்களாக நடைபெற்ற இந்த நிகழ்வில், Kubota, Agrotech மற்றும் Hayspray இயந்திரங்களுக்கான பரிசோதனை, பராமரிப்புச் சேவைகள் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகளைப் பெற விவசாயிகள் மற்றும் இயந்திர உரிமையாளர்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.
இந்த நிகழ்வை வெற்றிகரமாக்கிய அனைத்து வாடிக்கையாளர்கள், விவசாயிகள் மற்றும் எமது அர்ப்பணிப்புள்ள தொழில்நுட்பக் குழுவினருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
உங்கள் நம்பிக்கையே எங்களுக்கு ஊக்கமும் பலமும்.
22/07/2026
🚜 ஹேலீஸ் அக்கிரிக்கல்சர் டெக் கிளினிக் – சிறப்பாக நடைபெற்று வருகிறது! 🚜
இன்று முருங்கன், செம்மண்தீவு மைதானத்தில் நடைபெற்ற Hayleys Agriculture Tech Clinic நிகழ்வில் விவசாயிகள் மற்றும் இயந்திர உரிமையாளர்களின் சிறப்பான பங்கேற்புடன் பரிசோதனை, பராமரிப்பு சேவைகள் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகள் வெற்றிகரமாக வழங்கப்பட்டன.
Kubota, Agrotech மற்றும் Hayspray இயந்திரங்களுக்கான இலவச சேவைகள் மற்றும் நிபுணர் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள பலர் கலந்து கொண்டனர்.
📍 நாளையும் (ஜூலை 23) நடைபெறுகிறது!
உங்கள் இயந்திரங்களுடன் வருகை தந்து, எமது அனுபவமிக்க தொழில்நுட்ப நிபுணர்களிடமிருந்து பெறுமதிமிக்க ஆலோசனைகளையும் சிறந்த சேவைகளையும் பெற்றுக்கொள்ளுங்கள்.
📍 இடம்: செம்மண்தீவு மைதானம், முருங்கன்
📞 மேலதிக தகவல்களுக்கு: 077 3633 713
20/07/2026
🌾 යායට පෙරළියක්... ගොවිතැනට අලුත් ශක්තියක්! 🚜
E-Kubota 2WD ට්රැක්ටරයක් මිලදී ගන්නා ඔබට කොකු නගුලක් නොමිලේ!
ඔබේ වගා කටයුතු වඩාත් කාර්යක්ෂමව හා පහසුවෙන් සිදු කරගැනීමට මෙම විශේෂ දීමනාවෙන් අදම ප්රයෝජන ගන්න.
⏳ ඉක්මන් කරන්න! මෙම සුවිශේෂී දීමනාව සීමිත කාලයක් සඳහා පමණි.
📞 වැඩි විස්තර සඳහා දැන්ම අමතන්න: 076 8969 486
*කොන්දේසි අදාළ වේ
Click here to claim your Sponsored Listing.
Contact the business
Telephone
Address
No. 25, Foster Lane Colombo 10
Colombo
01000
Opening Hours
| Monday | 08:30 - 17:00 |
| Tuesday | 08:30 - 17:00 |
| Wednesday | 08:30 - 17:00 |
| Thursday | 08:30 - 17:00 |
| Friday | 08:30 - 17:00 |