Shrishaya Foods and Herbs

Shrishaya Foods and Herbs

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shrishaya Foods and Herbs, Health/Beauty, sakthi nagar, Pollachi.

11/08/2026

சாதம் சூடா இருக்கணும்.
தொக்கு காரமா இருக்கணும்.
அப்புறம்… வேற என்ன வேணும்? 🤌🏽🍄

காளான் தொக்கு — Shrishaya Foods.

ஒரு ஸ்பூன் சாதத்துல.
ஒரு ஸ்பூன் இட்லியில.
ஒரு ஸ்பூன் தோசையில.

சுவை மட்டும் கொஞ்சம் அதிகமா இருக்கும். ❤️

📲 9600330935
📸

#காளான்தொக்கு

03/08/2026

முடக்கற்றான் கீரை!!
இதற்கு பெயர்க்காரணம் முடக்கு அறுத்தான் என்பதே...முடக்கற்றான் கீரையை
பழைய காலத்திலிருந்து, மூட்டுவலி, உடல்வலி, மற்றும் செரிமானத்திற்க்காக உபயோகப்படுத்தப்பட்டு, உணவின் வழி எடுக்கப்பட்டு வருகிறது,,,,அந்த வகையில் நாம முடக்கற்றான் கீரையை தொக்காக தயார் செய்து தருகிறோம்,, நம்மளோட தொக்கு வகைகளை நீங்களும் ட்ரை பண்ணி பாக்கணும்னா வாட்ஸாப்ல ஆர்டர் பண்ணிக்கலாமுங்க
தொடர்புக்கு :📞 9600330935

#

27/07/2026

ஒரு சின்ன கேள்வி...👇

உங்கள் வீட்டில் ஒரு மாதத்திற்கு எவ்வளவு வெள்ளை சர்க்கரை பயன்படுத்துகிறீர்கள்?

☐ 1 Kg
☐ 2 Kg
☐ 3 Kg+
☐ தெரியாது

இப்போது...

அந்த சர்க்கரைக்கு ஒரு இயற்கையான மாற்று இருந்தால் பயன்படுத்துவீர்களா?

🤎 Shrishaya தேன் பாகு

🌾 100% கரும்புச் சாறு
🌿 Refined Sugar சேர்க்கப்படவில்லை
🍃 செயற்கை நிறமில்லை
🍃 பாதுகாப்புப் பொருட்கள் இல்லை

தேநீர் முதல் இனிப்பு வரை...
இயற்கையான இனிப்பை தேர்வு செய்யுங்கள்.

💬 உங்கள் பதிலை கமெண்டில் சொல்லுங்கள்.

📲 ஆர்டருக்கு:
9600330935

24/07/2026

✨ Some meals don't need many side dishes.

Just hot rice...
A spoon of ghee...
And a generous serving of **Poondu Milagu Kuzhambu**.

Made with roasted garlic, freshly ground black pepper, sesame oil, and traditional spices, this is the kind of recipe that brings back memories of home.

We'd love you to experience it.

🎁 **Receive a Complimentary Sample of our Poondu Milagu Kuzhambu with every Shrishaya order.**

🗓️ Offer Valid:
24/07/2026 – 3:00 PM
to
25/07/2026 – 2:00 PM

📲 Order on WhatsApp:
9600330935

Because good food should be shared. ❤️

20/07/2026

✨ Meet your new milk-time favorite. ✨

Introducing our **ABC Milk Mix** – a wholesome blend of **Apple 🍎, Beetroot ❤️, Carrot 🥕**, premium **Almonds, Cashews, Pistachios**, and other carefully selected ingredients, all gently dehydrated and powdered.

✔️ No added sugar
✔️ Rich in natural ingredients
✔️ Just add to hot milk, sweeten to your taste, stir, and enjoy.

A simple way to turn your everyday glass of milk into something delicious and nourishing—for kids, adults, and everyone in between. 🥛💛

Because good nutrition doesn't have to be complicated.

14/06/2026

"பிரண்டை வந்தாச்சு!" 😍🌿

தோட்டத்திலிருந்து நேராக தொழிற்சாலைக்கு...
இப்போ ஆரம்பமாகுது சுத்தம் செய்தல், பதப்படுத்தல், தொக்கு தயாரித்தல் என அடுத்த கட்ட வேலைகள்.

ஒவ்வொரு batch-க்கும் பின்னால் நிறைய உழைப்பும் அக்கறையும் இருக்கிறது. 💚

Photos from Shrishaya Foods and Herbs's post 03/03/2026

🌿 Homemade Traditional Thokku Varieties
Healthy • Authentic • No Artificial Additives

Perfect for working professionals & hostel students 💚

Available Now!

📲 WhatsApp: 9600330935

18/12/2025

Celebrating my 4th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

20/10/2025

✨ Shrishaya wishes you a Happy & Healthy Deepavali! ✨
May your festival of lights be filled with joy, prosperity, and wellness. 🌿
Celebrate this Diwali with Shrishaya’s pure, natural, and chemical-free foods — made with love for your family’s good health and happiness. 💛
👉 Eat right. Live bright.

12/10/2025

Category

Website

Address


Sakthi Nagar
Pollachi
642207

Alerts

Be the first to know and let us send you an email when Shrishaya Foods and Herbs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Subscribe

We will notify you when anything happens in Pollachi.