PMS Natural Herbal Soap

PMS Natural Herbal Soap

Share

Manufacturer of Health and Beauty Products using Natural Ingredients, from Coimbatore, Tamilnadu, India.

Thulasi (Tulsi) Herbal Soap (துளசி மூலிகை சோப்) 06/08/2020

Thulasi (Tulsi) Herbal Soap (துளசி மூலிகை சோப்) Thulasi (Tulsi) Herbal Soap (துளசி மூலிகை சோப்) enhance beauty and health in many forms and usage, gives your skin more moisture and keep you young and energetic and free from germs.

05/07/2020

டீலர் தேவை

முதலீடு கட்டத்தேவை இல்லை

முற்றிலும் இயற்கை முறையில் தயாரிக்கப்படுகிறது

விளம்பரத்திற்காக இயற்கை சோப் என்று காஸ்டிக்சோடா, ஆசிட் பயன்படுத்தி சோப் தயாரித்துவிட்டு போலி விளம்பரம் செய்வது இல்லை.

முற்றிலும் இயற்கை சோப்

வணக்கம் நண்பர்களே.... இன்று நாங்கள் தனி ஒரு சோப் பற்றி எதுவும் இங்கு குறிப்பிடப்போவதில்லை..‌‌..

நாம் எவ்வளவு தூரம் இரசாயன கலப்படமான சோப்பை பயன்படுத்துகிறோமோ அவ்வளவு தூரம் பாதிப்பை நாம் பிற்காலத்தில் சந்திக்க நேரிடும்... முன்பெல்லாம்
நம் தாத்தா பாட்டி காலத்தில் இப்படி வித விதமான சோப் கிடையாது.

குளிக்கும் போது கரம்பை மண்ணையும், கரித்தூளையுமே பயன்படுத்தி வந்தனர்.

அவர்களுக்கு எதாவது தோல் நோயோ அல்லது உடல் அரிப்பு பிரச்சினை எதாவது இருந்ததா?

யோசித்துப் பாருங்கள் நண்பர்களே..... நாமும் நம் குடும்பமும் இயற்கை சார்ந்த பொருட்களை பயன்படுத்தி ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வோம்.

இதில் என்ன இயற்கை என்று பார்க்கிறீர்களா?

இருக்கு நண்பர்களே
மண் போன்ற ஒரு பொருள் தான் முல்தானி மெட்டி ,கரித்தூளில் செய்யும் சோப் தான் சார்க்கோல், மருத்துவ குணங்கள் வாய்ந்தது கிருமிகளை அழிக்கும் ஆற்றல் நிறைந்தது கற்றாழை, கஸ்தூரி மஞ்சள், வெட்டிவேர் , வேம்பு, துளசி , குப்பைமேனி இலை, முல்தானிமெட்டி, பப்பாளி, ரெட் ஒயின், மென்தால், ஆவாரம்பூ 11வகை மூலிகை அடங்கிய சோப், தேன் சோப், 23மூலிகைகளால் தயாரித்த காயகல்ப சோப், நலங்குமாவு சோப் என்று மக்களுக்காகவே 21 வகையில் தயாரிக்கப்பட்ட முற்றிலும் கெமிக்கல் இல்லாத குளியல் சோப் தான் நமது PMS இயற்கை ஹெர்பல் சோப் வழங்கும் இயற்கை சார்ந்த குளியல் சோப்.... விலை அதிகம் என்று யோசிக்காதீர்கள் நண்பர்களே..... விலை அதிகம் என்றாலும் எங்கள் PMS இயற்கை ஹெர்பல் சோப் ஒரு தரமான தயாரிப்பு..‌.

எங்கள் PMS இயற்கை ஹெர்பல் சோப் ஐ நீங்கள் தொடர்ந்து பயன்படுத்துவதனால் நீங்கள் தோல் சம்பந்தமான பிரச்சினைகளுக்காக இனி எந்த மருத்துவமனைக்கும் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டாது.

இதுவரை இந்தியாவில் யாரும் தயாரிக்காத ஒரு புதிய முறையில் கெமிக்கல் இல்லாமல் சோப் தயாரித்து தமிழகம் மற்றும் பல மாநிலங்கள் பலநாடுகளுக்கும்
ஏற்றுமதி செய்து வருகிறோம்.

தொடர்புக்கு : 9442265393

Category

Telephone

Address


14/74, Theepa Gounder Street, 3 Ondiputhur
Coimbatore
641016

Alerts

Be the first to know and let us send you an email when PMS Natural Herbal Soap posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Subscribe

We will notify you when anything happens in Coimbatore.