Eye Care Therapy Glass
Eye Care Therapy Glass provides therapy to your Eyes. Helps for:
1. Relieving Eye Stress
2. Remedy
அதிக நேரம் டீவி, மொபைல், மற்றும் கம்ப்யூட்டரில் செலவிடுவதால் பலருக்கும் இன்று பார்வை குறைபாடுகள் வருகின்றது. இன்று கண் பிரச்சனைகள் அதிகம் இல்லையென்றாலும் அதற்கான Waiting Listடில் இருப்பவர்கள் நம்மில் பலர்!!
கண் பிரச்சனைகளை குண படுத்துவதற்கும், பிரச்சனைகள் வராமல் தடுப்பதற்கும், நம்ம "ஐ கேர் தெரப்பி" கண்ணாடியை கொண்டு, காலையிலும் மாலையிலும் 20 நிமிடங்கள் மட்டுமே பயிற்சி எடுத்தால் போதுமானது! பயிற்சி என்பது கடினம் எல்லாம் இல்லை. வீட்டில் உட்கார்ந்து கொண்டே மொபைல், டீவி அல்லது கம்ப்யூட்டர் பார்க்கலாம். அல்லது வீட்டு வேலைகளை செய்யலாம்!!
Talk of the Town ஆன இந்த "ஐ கேர் தெரப்பி" பற்றி தெரிந்து கொள்ள, இந்த பதிவினை பார்க்கவும். மேலும் விபரங்களுக்கு, Call 99416 88888.
உங்கள் வட்டத்தில் உள்ளவர்களுக்கு பயனுள்ள இந்த பதிவினை ஷேர் (Share) செய்ய வேண்டுகிறோம்
கண் பிரச்சனைக்கு தற்காலிக தீர்வு, கண்ணாடி அணிவது. தினமும் 20 நிமிடங்கள் மட்டும் இந்த "ஐ கேர் தெரப்பி கண்ணாடி" அணிந்து பயற்சி பெறுவதன் மூலமாக, கண் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கிறது.
கிட்ட பார்வை, தூர பார்வை மற்றும் வெள்ளெழுத்து ஆகிய பிரச்சனைகளுக்கு தினம் தோரும் வீட்டிலிருந்த படி, தெரப்பி எடுத்து, குண படுத்த உதவுவது, நம்ம ஐ கேர் தெரப்பி கண்ணாடி!
இதனை விளக்கும் அருமையான பதிவு உங்களுக்காக! விபரங்களுக்கு, Call 99416 88888
இந்த பதிவு உங்கள் வட்டத்தில் உள்ளவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். ஆகவே, Share செய்ய வேண்டுகிறோம்.
நாம் புத்தகம் படிக்கும் பொழுது, மங்கலாக தெரியும் எழுத்துக்கள் ஒரு அபாய ஒலி! இந்த வெள்ளெழுத்து ஆகட்டும், அல்லது கிட்ட பார்வை மற்றும் தூர பார்வையாகட்டும், நம்ம "ஐ கேர் தெரப்பி" கண்ணாடியை தினமும் காலை மட்டும் மாலை 20 நிமிடங்கள் பயன்படுத்தும் பொழுது, தெளிவான பார்வையை கண்ணாடி உதவி இல்லாமலே கிடைக்க உதவுகிறது!
Reading Glass ஆகவும் பயன்படும் இந்த "ஐ கேர் தெரப்பி" கண்ணாடி பற்றிய வீடியோ பதிவு இதோ! . விபரங்களுக்கு, Call 99416 88888
இந்த அற்புதமான தெரப்பி கண்ணாடி பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள, Share செய்ய வேண்டுகிறோம்!
அசால்ட்டா டீவியை பார்த்துகிட்டே கண்களுக்கு தெரப்பி எடுக்கும் முறையை விளக்கும் பதிவு இது!
காலையிலும் மாலையிலும், 20 நிமிடங்கள் மட்டும் இந்த ஐ கேர் தெரப்பி கண்ணாடியை அணிந்தால் போதும். கண்ணில் உள்ள Eye Pressureரை நீக்கி, தெளிவான கண் பார்வையினை கிடைக்க செய்யும் அறுபத்தமான பயிற்சி கண்ணாடி தான், இந்த "ஐ கேர் தெரப்பி" கண்ணாடி.
விபரங்களுக்கு, Call 99416 88888
மற்றவர்களுக்கும் பயன்படும் இந்த பதிவினை பதிவினை, Share செய்ய வேண்டுகிறோம்.
இந்த சுவையான பதிவில் "கண்ணாடி குடும்பம்" என்ற பட்ட பெயர் பெற்ற தாயும் மகனும் "ஐ கேர் தெரப்பி" கண்ணாடி மூலம் எவ்வாறு பயனடைகின்றனர் என்பதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஒரு நாளைக்கு 20நிமிடம் காலையிலும், மாலையிலும் அணிந்து பயிற்சி எடுப்பதன் மூலமாக, தெளிவான கண் பார்வை பெறுவது எப்படி என்பதையும் விளக்கும் வீடீயோ. விபரங்களுக்கு, Call 99416 88888
இந்த நல்ல செய்தியை அனைவரும் தெரிந்து கொள்ள இந்த பதிவினை ஷேர் (Share) செய்ய வேண்டுகிறோம்.
இனி வருடம் தோரும் உங்கள் கண்ணாடியை மாற்ற தேவை இல்லை. தினமும் 20 நிமிடங்கள் காலையிலும், மாலையிலும் இந்த "ஐ கேர் தெரப்பி" கண்ணாடியை போட்டாலே போதும். கண்ணில் உள்ள Eye Pressureரினை கட்டு படுத்தி, கண் நரம்புககளை பல படுத்த உதவுகிறது. இயற்கையான முறையில் பார்வை திறனை அதிகரிக்கின்றது.
அனைவருக்கும் பயனுள்ள இந்த பதிவினை ஷேர் (Share) செய்ய வேண்டுகிறோம். விபரங்களுக்கு Call 99416 88888
Category
Contact the business
Telephone
Address
251, New Tiny Sector, Ambattur Industrial Estate
Chennai
600058
Opening Hours
| Monday | 8am - 9pm |
| Tuesday | 8am - 9pm |
| Wednesday | 8am - 9pm |
| Thursday | 8am - 9pm |
| Friday | 8am - 9pm |
| Saturday | 8am - 9pm |
| Sunday | 8am - 9pm |
Alerts
Be the first to know and let us send you an email when Eye Care Therapy Glass posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.