R. F. Asra

R. F. Asra

Share

உதவி செய்வது, ஏழைகளுடன் அங்கி வாழ்வது, உதவி கரம் நீட்டுவது, மார்க்கப் பதிவுகள், உபதேசம்

26/02/2026

கெட்ட பெயரை ஒரு நொடியில் நாம் எடுத்து விடலாம்..!!

ஆனால் நல்ல பெயரையோ நம்பிக்கையோ சம்பாதிப்பதற்கு அதிக காலம் எடுக்கும்..!!

21/02/2026

வடமத்திய மாகாண... அனுராதபுரம் மாவட்டம்.. கெபிதிகொள்ளாவ வலயத்தில் அமைந்துள்ள அ/ முஸ்லிம் அட்டவீரவெவ வித்தியாலயத்தில் 2024 ம்..ஆண்டு க.பொ.த.சாதாரண தர கணித பாட தேர்ச்சி 100% பெற்றுக் கொண்டதற்காக.....விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட நிகழ்வு 2026.02.13...அன்று வடமத்திய மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது

12/02/2026

எமது ஆடையில் ஒழுக்கம் இருக்குமானால் எம்மை பார்க்கும் பல பேரின் பார்வையை தாழ்த்தி விடும்.

12/02/2026

ஈட்டி முனையில் நின்றாலும் ஈமானை இழந்து விடாதே! நீ சாதிக்க பிறந்தவள் ஆனால் சிந்தித்து உன் பாதையை சீர் செய்து கொள்.

12/02/2026

பெண்ணே உன்னை ஹிஜாப் அணிய சொல்வது இஸ்லாத்தின் அடக்குமுறை அல்ல. உலகில் விலை மதிப்பற்ற பொருட்கள் அனைத்தும் மறைத்தே வைக்கப்படுகிறது.

Want your business to be the top-listed Beauty Salon in Anuradhapura?
Click here to claim your Sponsored Listing.

Category

Address

Kebithikollewa
Anuradhapura
R.F.ASRA