lashi lakshan
எப்பொழுதும் கடவுள் துணை உண்டு 🙏🙏
28/08/2026
Good Evening friends 🥰🥰.
பழைய நினைவுகள் பகிர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி 🎉🎉🌼 மஞ்சள் பூக்கள் மலர்ந்த பாதையில்,
மனதில் இனிய நினைவுகள் பூத்திடும் வேளையில்…
இயற்கையை ரசிக்கும் ஒவ்வொரு நொடியும்,
வாழ்க்கை அழகான கவிதையாகிறது! 💛🌿
பூக்கள் போல மலரட்டும் உங்கள் வாழ்வும்… ✨🌼
28/08/2026
🌸 இனிய வெள்ளிக்கிழமை காலை வணக்கம் 🌸
அம்மன் அருளால்
அகிலம் போற்றும் நலன்கள் வந்து,
கவலைகள் அனைத்தும் விலகி,
காலைப் பொழுது போல உங்கள் வாழ்வும்
ஒளிமயமாகட்டும்! 🙏✨
27/08/2026
Good evening friends 🎉🎉🎉🎉
கோபத்தை விட பொறுமைக்கு தான் பலம் அதிகம் 🥰🥰🥰
27/08/2026
பணம் எதிரிகளை கூட சொந்தமாக்கும் அதே பணம் பிறந்தவர்களை கூட எதிரி ஆக்கும் 🥰🥰🥰
27/08/2026
Good Afternoon friends 🎉 🎉 இந்த மாத்திரை சாப்பிடுவதற்கெல்லாம் கவலைப்பட கூடாதுங்க ஏன்னா மாத்திரைகளாலும் ஊசிகளாலும் சரி பண்ண முடியாத வியாதியில அவஸ்தை படுறவங்கள கேட்டா சொல்லுவாங்க மாத்திரலாம் எவ்வளவு பெட்டர் என்று அதனால நம்பளும் மனசு தேத்திகிட்டு சாப்பிட்டுக்க வேண்டியதுதான் 🥰🥰 ஆனாலும் கொஞ்சம் வருத்தமாக தான் இருக்கிறது
27/08/2026
Happy morning friends 🌅 🌄 🌅 🥰 திருப்பூர் புதிய பேருந்து நிலையம் பின்புறத்தில் அமைந்துள்ள மாடி கோவில் கருமாரியம்மன் ஆலயத்தில் 30.8.26 காலை 8.15am முதல்9.30.am வரை
அதாவது
எங்கள் வீட்டில் அருகில் உள்ள கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது
இந்த போஸ்ட் பார்க்கும் அனைத்து நட்பு உறவுகளும் தவறாமல் கலந்து கொள்ளுங்கள் 🙏🥰🙏🥰🙏
26/08/2026
Good evening friends 🥰
26/08/2026
இந்த ஒரு மாதம் மட்டும் view கொஞ்சம் இன்க்ரீஸ் ஆயிருக்கு 🥰🥰
என் பதிவை பார்த்த ஒவ்வொரு பார்வைக்கும் நன்றி,
ஒவ்வொரு அன்பிற்கும் என் மனமார்ந்த நன்றி… ❤️
எண்ணிக்கையாக தெரியும் Views,
என் மனதில் என்றும் இனிய நினைவுகள்!
தொடர்ந்து தந்த உங்கள் ஆதரவுக்கு
மனமார்ந்த நன்றிகள்! 🙏❤️
26/08/2026
ஓணம் எப்படி செலிப்ரேட் பண்ணுவது உங்களுக்கு தெரிந்தால் கமெண்ட் பண்ணுங்க
ஓணம் என்றால் என்னன்னு கூட எங்களுக்கு தெரியாது நாங்கள் கொண்டாடியதும் கிடையாது
ஆனாலும் வாழ்த்துகிறேன் கொண்டாடுபவர்களுக்கு 🙏🥰🙏
மகிழ்ச்சி மலரட்டும்…
மனதில் நிம்மதி நிறையட்டும்…
வாழ்வில் வளமும், ஆரோக்கியமும் பெருகட்டும்…
அனைவருக்கும் இனிய ஓணம் நல்வாழ்த்துகள்! 💐🌼
25/08/2026
Good night sweet dreams 🥰🥰🥰
Website
Address
Alerts
Be the first to know and let us send you an email when lashi lakshan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.